Read Time58 Second
இந்திய கடலோர காவல் படையில் புதிய இயக்குநராக கே.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன், மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக பணியாற்றி வந்தார்.
தற்போது, அவர் மும்பை மேற்கு பிராந்திய ADGP யாக பணியாற்றி வரும் கே.நடராஜன் வரும் ஜூலை 1 முதல் பதவியில் DGP யாக தொடர்வார் என பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்து உள்ளது.
தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் நியமிக்கப்பட்டிருப்பது நம் தமிழகத்திற்கு கிடைத்த பெரும் சிறப்பாகும்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை