483
Read Time38 Second
ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 2019 ஆண்டுக்கான காமன்வெல்த் பளுதூக்கும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த தோகூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றார்.
போலீஸ் நியூஸ் பிளஸ் சார்பாக காவல் உதவி ஆய்வாளர் திருமதி.அனுராதா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.