Read Time1 Minute, 0 Second
மதுரை: மாவட்டம் 8.8.2019 பைக் திருடன் கைது: மேலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெள்ள நாதன் பட்டியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 40 ஆயிரம் மதிப்புள்ள splendor plus பைக் திருடப்பட்டு விட்டதாக மேலூர் காவல் நிலையத்திற்கு புகார் வந்ததையடுத்து மேலூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தனது தீவிர முயற்சியால் splendor plus வாகனத்தை மீட்டும் குன்னாரம் பட்டி மணி மகன் சூரிய பிரகாஷ்,23 என்பவரை கைது செய்தும் சட்டப்பிரிவு 379 IPC படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை