மாரடைப்பால் உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள எஸ்.எம்.இலந்தைகுளத்தை சேர்ந்த தலைமைக் காவலர் திரு.நீலமேகம் என்பவர் 29.07.2019-ம் தேதி மதுரை கூடல் நகர் காவல் நிலையத்தில் பணியில் இருந்தபோது மாரடைப்பால் காலமானார். 

இந்த தகவலை அறிந்த உடன், இவருடன் கடந்த 2002-ம் ஆண்டு மணிமுத்தாறு காவல் பயிற்சி மையத்தில் பயிற்சி எடுத்த இராமநாதபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த 500 காவலர்கள் (2002 – பேட்ஜ்) ஒன்றிணைந்து, 07.08.2019-ம் தேதி ரூபாய் 2 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் திரட்டி தலைமை காவலர் திரு.நீலமேகம் அவர்களின் குடும்பத்தாரிடம் வழங்கினார்கள்.

ஒருவருக்கு ஒருவர் உதவி செய்வதால் மனிதநேயம் என்றும் மரத்துப் போகாது. இதுவே எங்களுடைய முதல் முயற்சியாகும் என கண்ணீருடனும் நெகிழ்ச்சியுடனும் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் விநாயகர் சதுர்த்தி கலந்தாய்வுக்கூட்டம்

62 மதுரை: காவல் துணை ஆணையர் (ச.ஒ) திரு.சசிமோகன் IPS., அவர்கள் உத்தரவுப்படி வருகின்ற 02.09.2019 அன்று நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami