சென்னையில் துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் வீரர்களுக்கு காவல் ஆணையர் பாராட்டு

Admin
1 0
Read Time1 Minute, 6 Second

சென்னை: கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பதக்கம் வென்ற சென்னை ரைபிள் கிளப் உறுப்பினர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த மாதம் நடைபெற்ற போட்டியில் சென்னை ரைபில் கிளப் சார்பில் கலந்துகொண்ட மாணவர்கள் மற்றும் உறுப்பினர்கள் 113 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர். இந்நிலையில் சென்னை எழும்பூர் பழைய காவல் ஆணையர் அலுவலக வளாக ரைபில் கிளப்பில் நடைபெற்ற பாராட்டு நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப அவர்கள் 12.08.2019 அன்று பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

Happy
Happy
100 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

காவலர்களை உற்சாகமூட்டும் விதமாக, போலீஸாரைப் பாராட்டி டிஜிபி திரிபாதி கடிதம்

48 சென்னை:  ஐபிஎஸ் அதிகாரிகள் சங்கம் இரண்டு நாட்களுக்கு முன் போலீஸார் பணியைப் பாராட்டி அறிக்கை வெளியிட்டது.தற்போது தமிழ்நாடு காவல்துறையின் உயரிய பொறுப்பில் இருக்கும் டிஜிபி திரிபாதி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami