மதுரையில் பெண் காவல் அதிகாரி முதல்வர் விருது பெற்றார்

Admin
0 0
Read Time59 Second

மதுரை மாவட்டம் (15.08.19) முதல்வர் விருது – ADSP திருமதி.வனிதா அவர்களுக்கு புலன் விசாரணையில் சிறப்பாக செயல்பட்டதற்காக தமிழக அரசு முதல்வர் விருதை அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக ADSP திருமதி‌.வனிதா அவர்கள் தான் 3 முக்கியமான வழக்குகளில் புலன் விசாரணை செய்து கைதிகளுக்கு ஆயுள் தண்டனை பெற்று கொடுத்தமைக்காக தமிழக அரசு இந்த முதல்வர் விருதை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து, மேலும் இவ்விருது, தான் சிறப்பாக காவல் துறையில் பணியாற்ற உத்வேகத்தை அளித்துள்ளதாக கூறினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

6 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு

51 தமிழக காவல்துறையில் 6 காவல் துணை கண்காணிப்பாளர்களை இடமாற்றம் செய்து தமிழக தலைமை செயலாளர் நிரஞ்சன் மார்ட்டி உத்தரவிட்டுள்ளார். திரு.தீபக் தாமர் நெல்லை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami