மதுரையில் மரணமடைந்த காவலர் அவர்களின் குடும்பத்துக்கு நிதியதவி வழங்கி காவலர்கள் ஆழ்ந்த இரங்கல்

Admin
0 0
Read Time53 Second

மதுரை: மாநகர் B4 கீரைத்துறை ச&ஒ காவல் நிலையத்தில் பணிபுரிந்த தலைமை காவலர் (3482) திரு.சிவகுமார் அவர்கள் கடந்த 02.08.2019 அன்று வாகன விபத்திற்குள்ளாகி அகால மரணமடைந்தார். அவர் 1997 வருடம் காவலர் பயிற்சி முடித்தவர். பழனி பயிற்சிப்பள்ளியில் 1997 -ம் ஆண்டு காவலர் பயிற்சி பெற்ற அனைத்து காவலர்களும் இணைந்து சிவகுமார் குடும்பத்தினருக்கு ரூ.3,56,000/- நிதி உதவியை வழங்கி தங்களது ஆழ்ந்த இரங்களை அவரது இல்லத்திற்கு சென்று தெரிவித்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கஞ்சா வியாபாரியை திருத்திய காவல் ஆய்வாளர்

26 மதுரை: மாநகர் C4 திலகர் திடல் (ச.ஒ) காவல் நிலைய ஆய்வாளர் திருமதி. பிளவர்ஷீலா என்பவர் மதுரை மாநகரில் கஞ்சா தொழிலை தொடர்ந்து செய்து வந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami