மதுரையில் சட்டத்திற்கு புறம்பான வகையில் கஞ்சா விற்ற கும்பலை கூண்டோடு கைது 

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

மதுரை: மாவட்டத்தில் போதைப் பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு மதுரை மாவட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.N. மணிவண்ணன், IPS அவர்களின் உத்தரவின்பேரில் 20.8.19 அப்பன்திருப்பதி க.நி சரகத்தில் 1.200 Kgms , சிலைமான் க.நி சரகத்தில் 1.650 Kgms, மேலூர் க.நி சரகத்தில் 1.200 Kgms.கீழவளவு க.நி சரகத்தில் 1.250 Kgms. சிந்துபட்டி க.நி சரகத்தில் 1.500 Kgms ஆஸ்டின்பட்டி க.நி சரகத்தில் 2.650 Kgms உசிலம்பட்டி நகர் க.நி சரகத்தில் 2.700 Kgms செக்கானூரணி க.நி சரகத்தில் 2.954 Kgms T. கல்லுப்பட்டி க.நி சரகத்தில் 485 gms மற்றும் ரூபாய் 4,260. ஆகமொத்தம் 14.654 Kgs கஞ்சா மற்றும் கஞ்சா விற்ற பணம்* ரூபாய் 4,260 ஆகியவற்றை பறிமுதல் செய்து, கஞ்சா விற்பனை செய்த19 நபர்கள் மீது சட்டப்பிரிவு 8(C) r/w 20(b)(ii)(A) Act படி வழக்கு பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கொலை வழக்கில் ஈடுபட்டவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தில் கைது

10 மதுரை: நேற்று (20.08.19) சோலையழகுபுரத்தைச் சேர்ந்த பால்பாண்டி என்பவருடைய மகன் முத்துக்குமார் @ பட்டக்குமார் 23/2019 என்பவர் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami