96
Read Time1 Minute, 9 Second
இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் சாலைவிதிகள் மற்றும் சாலையில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் மற்றும் திருட்டு சம்பவங்கள் குறித்து விழிப்புணர்வாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இராமநாதபுரம் காவல்துறை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் காவலர்களின் துணைவன் ராமநாதபுரம் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் ஒருங்கிணைப்பாளர் ஆப்பநாடு திரு.முனிசாமி பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பள்ளித் தலைமையாசிரியர் திரு.முகமது சுலைமான் மற்றும் இருபால் ஆசிரியப் பெருமக்கள் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சிக்கான ஏற்படுகளை உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.