மதுரையில் கொலைச் செய்துவிட்டு தப்பியவர்களில் இரண்டு நபர்களை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

மதுரை: மாவட்டம் (21.08.19) கொலை வழக்கில் கொலையாளிகளை 7 மணி நேரத்தில் கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார் அலங்காநல்லூர் காவல் நிலைய எல்கையில் உள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் பெரியண்ணன்(32) என்பவரை முன்விரோதம் காரணமாக 8 பேர் இணைந்து கொலை செய்து விட்டு தப்பி ஓடினர். கொலையானவரின் தந்தை கொடுத்த புகாரில் அலங்காநல்லூர் போலீசார் சிலம்பரசன் (36) ராம்குமார் (19) ஆகிய இருவரை கைது செய்து U/s 147,148, 302 IPC படி வழக்குப்பதிவு செய்து வழக்குப்பதிவு செய்து தப்பிச் சென்ற 6 நபர்களை தேடி வருகின்றனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

27 மதுரை: மாநகர் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் 27/2019, திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami