மதுரையில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட மூன்று நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

மதுரை: மாநகர் தென்றல் நகரைச் சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகன் தமிழ்செல்வன் 27/2019, திருநெல்வேலி மாவட்டம் மஹாராஜா நகரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவருடைய மகன் முகம்மது எக்கியா 24/2019, மற்றும் சிவகங்கை மாவட்டம் உழவர் சந்தை அருகில் உள்ள சந்திரன் என்பவருடைய மகன் வினித்குமார் என்ற மனோஜ் 24/2019 ஆகிய மூவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (22.08.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மூவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்செந்தூர் அருகே 294 கிலோ கஞ்சா பறிமுதல்: போலீசாருக்கு S.P. அருண் பாலகோபாலன் பாராட்டு

24 தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று (21.08.2019) அதிகாலை 3 மணிக்கு ஆத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துக்கிருஷ்ணன், தலைமை காவலர் ராஜகுமார் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami