திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த நபர் பெரம்பலூரில் கைது: ரூ. 15.70 லட்சம் பறிமுதல்

Admin
0 0
Read Time1 Minute, 12 Second

பெரம்பலூர்: திருச்சியில் உள்ள தனியார் வங்கியில் ரூபாய் 16 லட்சம் கொள்ளையடித்தவர்கள் பெரம்பலூரில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட திருச்சி பாலக்கரையை சேர்ந்த நபரிடம் இருந்து கொள்ளையடித்த பணத்தில் ரூபாய் 15.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 20ல் ஏ.டி.எம் ல் நிரப்புவதற்காக வங்கியில் செக் கொடுத்து தனியார் நிறுவன ஊழியர்கள் பணம் பெற்றனர். வங்கியில் தனியார் நிறுவன ஊழியர்களின் கவனத்தை திசை திருப்பி ரூபாய் 16 லட்சத்தை கொள்ளையடித்த நிலையில் சிக்கினார் . திருச்சி மாவட்ட துணை ஆணையர் மயில்வாகனம் தலைமையில் குற்றப் பிரிவு காவல்துறை அதிகாரி கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் வாகனம் கவிழ்ந்து DSP படுகாயம்

13 திருச்சி: திருச்சி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி குணசேகரன். நாளை அரியலூரில் காவலர் எழுத்து தேர்வு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகளை கவனிக்க அவர் இன்று காலை  […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami