விருதுநகரில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட நபர்களை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

விருதுநகர்: மாவட்டம் 23.08.2019 ஆவியூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வினோபாநகர் பகுதியில் மணல் கடத்தல் நடைபெறுவதாக வந்த தகவலை தொடர்ந்து காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. தமிழழகன் அவர்கள் தலைமையில் காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் ஆவியூர் வினோபா நகரில் உள்ள ஊர்காவலன் கோயில் அருகில் இரண்டு லாரிகளில் மணல் கடத்தி வந்த தூத்துக்குடி மாவட்டம் பழனியப்பபுரத்தை சேர்ந்த ஜெயராஜ்(40) மற்றும் தூத்துக்குடி மாவட்டம் பூசனூரைச் சேர்ந்த கன்னிசாமி(35) ஆகிய இருவரையும் u/s. 21(5) Mines and Minerals Act கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ததுடன், மணல் 12 டன் மற்றும் 2 லாரிகளை பறிமுதல் செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவலர் தேர்வு எழுத வந்த நபர்களுக்கு சரியான நேரத்தில் தேர்வு அறைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர்

53 மதுரை: மாவட்டம் 26.08.19 மதுரை மாவட்டத்தில் நேற்று மாவட்ட SP திரு மணிவண்ணன் அவர்களின் தலைமையில் காவலர் தேர்வு மையங்களில் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami