மதுரையில் மணல் கொள்ளையில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Admin
0 0
Read Time52 Second

மதுரை: மணல் திருட்டில் ஈடுபட்ட 3 பேரின் JCP இயந்திரம், டிராக்டரை பறிமுதல் செய்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்;
[மதுரை மாவட்டம்] (26.08.19) T.கல்லுப்பட்டி, சேடபட்டி போலீசார் தங்கள் சரகங்களில் ரோந்து சென்ற போது அங்குள்ள ஓடைகளில் அனுமதியின்றி மணல் அள்ளிய ராஜசேகரன் செல்வம், கார்த்திக் ஆகிய 3 பேர் மீது MMDR ACTபடி வழக்குப்பதிவு செய்து டிராக்டர் மற்றும் JCP இயந்திரத்தை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடியவர்களை காவல்துறையினர் கைது

37 மதுரை: மாவட்டம் 27:08:19 சீட்டு விளையாடிவர்கள் கூண்டோடு கைது. ஒத்தக்கடை அருகே ஐயப்பன் நகரில், சட்டத்திற்கு புறம்பாக சீட்டு விளையாடுவதாக ஒத்தக்கடை போலிஸாருக்கு கிடைத்த தகவலின் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami