தூத்துக்குடியில் வழிப்பறியில் ஈடுபட முயன்ற 7 பேர் கைது

Admin
0 0
Read Time1 Minute, 55 Second

தூத்துக்குடி: வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் தலைமையிலான போலீசார் 26.08.2019 அன்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது முத்துகிருஷ்ணாபுரம் மேற்குப்பகுதி இடுகாட்டிற்கு அருகில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த கிருஷ்ணராஜபுரம் மூன்றாவது தெருவைச் சேர்ந்த ஜெயக்குமார் மகன் ஜெபராஜ்(23), கிருஷ்ணராஜபுரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த ராமசாமி மகன் சக்திவேல்(27), சுந்தரவேல்புரம் முதல் தெருவைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் சரவணன்(21), முத்துகிருஷ்ணாபுரம் ஆறாவது தெருவைச் சேர்ந்த ரவி மகன் பால சுந்தர்(23), கிருஷ்ணராஜபுரம் எட்டாவது தெருவைச் சேர்ந்த மாரிமுத்து மகன் மதன் குமார்(19), எஸ்.எஸ் மாணிக்கபுரம் பகுதியைச் சேர்ந்த சின்னத்துரை மகன் மகாராஜன்(24) மற்றும் மகாராஜனின் சகோதரர் கார்த்திக்(22) ஆகியோரை விசாரணை செய்ததில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக கொடிய ஆயுதங்கள் வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது

இதனையடுத்து உதவி ஆய்வாளர் திரு. ரவிகுமார் அளித்த புகாரின் பேரில் வடபாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன் வழக்குப்பதிவு செய்து ஜெபராஜ், சக்திவேல், சரவணன், பால சுந்தர், மதன் குமார், மகராஜன் மற்றும் கார்த்திக் ஆகியோரை கைது செய்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருவாரூரில் மணல் திருட்டில் ஈடுபட்ட மூவர் கைது

22 திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி, மற்றும் தலையாமங்கலம் காவல் சரக பகுதிகளில் இன்று (27.08.2019) சட்டவிரோதமாக மணல் திருட்டில் ஈடுபட்ட 1) வேல்முருகன் 2) நெடுமாறன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami