திருச்சி விமானநிலையத்தில் ரூ. 40.64 லட்சம் தங்கம் பறிமுதல்

Admin
0 0
Read Time48 Second

திருச்சி:திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்துவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலையடுத்து கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். சார்ஜா, சிங்கப்பூர் மற்றும் கோலாலம்பூரில் இருந்து வந்த விமான பயணிகளை சோதித்தபோது ரூ. 40.64 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தல் குறித்து விக்னேஷ், முகமது மீரா உட்பட சில பயணிகளிடம் விசாரணை நடந்து வருகிறது.

 

போலீஸ் நியூஸ் பிளஸ் குடியுரிமை நிருபர்

Y.பாலகுமரன்
திருச்சி

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மக்களை நோக்கி மாநகர காவல்” தூங்கா விழிகள்- CCTV விழிப்புணர்வு

24 திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும்,  சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami