மக்களை நோக்கி மாநகர காவல்” தூங்கா விழிகள்- CCTV விழிப்புணர்வு

Admin
0 0
Read Time2 Minute, 41 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநாகரில் குற்றங்களை குறைக்கவும்,  சாலை விபத்துகளை தடுக்கவும் நெல்லை மாநகர காவலர் ஆணையர் வழிகாட்டுதலில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக “ மக்களை நோக்கி மாநகர காவல்”என்ற புதிய முயற்சி துவங்கப்பட்டுள்ளது . இதன்மூலம் ஒவ்வோரு வாரமும் வார இறுதி நாட்களில் காவல்துறை ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் மக்கள் வசிக்கும் இடங்களில் அவர்களை கூட்டி குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து விழிப்புணர்வு, CCTV ன் முக்கியத்துவம் குறித்து பேசுவார்கள் .

“மக்களை நோக்கி “ திட்டத்தின் முக்கிய அம்சங்கள:-

🎯 மாநகரின் சமீபத்தில் நடந்த குற்ற சம்பவங்கள் என்ன அதனை தடுக்க செய்ய வேண்டியவை என்ன?

🎯 அந்நிய சந்தேக நபர்கள் நடமாட்டம் இருப்பின் காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் .

🎯 பொதுமக்கள் இணைந்து தங்கள் பகுதிகளில் ஊஊவுஏ அமைப்பதன் அவசியம் குறித்து தெரியப்படுத்துவது.

🎯 சாலை விதிகளை பின்பற்றி விபத்துகளை குறைப்பது.

🎯 ATM PIN நம்பர் கேட்கும் மோசடி செல்போன் அழைப்புகள் இ பரிசு விழுந்துள்ளதாக வரும் தகவல்களை புறந்தள்ளுவது எப்படி!

🎯 காவல்துறையின். கட்டுபாட்டு எண் பகிர்ந்து கொள்ளுதல்

மக்களை நோக்கி மாநகர காவல்துறை திட்டத்தின்மூலம் காவல்துறைக்கும் பொதுமக்களுக்கும் இடையிலான இடைவெளி குறையும் என நம்புவதாக சட்டம் ரூ ஒழுங்கு, காவல் துணை ஆணையர் ச. சரவணன் கூறியுள்ளார்.

இதன்படி நேற்று (27-8-2019)நெல்லை மாநகரம் தச்சநல்லூர் காவல்நிலையம் வியாபாரிகள் சங்கம், குடியிருப்போர் நலசங்க உறுப்பினர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

“மக்களை நோக்கி” திட்டத்தை ஆர்வத்துடன் செயல்படுத்தும் டவுன் உதவி ஆணையர், காவல் ஆய்வாளர்கள், சார்பு ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா கடத்தல் பொறி வைத்து பிடித்து கைது செய்த மதுரை மாவட்ட போலீஸார்

70 மதுரை: மதுரை மாவட்டத்தில் போதைப்பொருட்களை ஒழிக்கும் பொருட்டு மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு N. மணிவண்ணன்,IPS அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து உசிலம்பட்டி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami