திண்டுக்கலில் புதிதாக தானியங்கி போக்குவரத்து சிக்னல், DIG திறந்து வைத்தார்

Admin
0 0
Read Time1 Minute, 8 Second

திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வந்தநிலையில் இன்று 01.09.2019 ம் தேதி திண்டுக்கல் நகரில் உள்ள நேருஜி நகர் ரவுண்டானா மற்றும் எம்.வி.எம் நகர் ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்டிருந்த தானியங்கி போக்குவரத்து சிக்னல்களை திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் உயர்திரு. k. ஜோஷி நிர்மல் குமார் இ.கா.ப அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி M.விஜயலட்சுமி இ.ஆ.ப மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.இரா.சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

91 திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami