திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு

Admin
Read Time1 Minute, 25 Second

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண்சக்திகுமார் IPS அவர்களின் உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் பயன்கள் பற்றியும், குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ஏற்படும் தீமைகள் பற்றியும் எடுத்துரைக்கும் நோக்கத்துடன் ஆலங்குளம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் செல்வி சுபாஷினி அவர்கள் புதிய முயற்சியாக பொதுமக்களுக்கு எளிதில் புரியும் வண்ணம் ஆலங்குளம் பேருந்து நிலையத்தில் வைத்து குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வரும் நபர்களால் ஏற்படும் தீமைகள் பற்றியும் மற்றும் ஹெல்மெட் அணிவதன் நோக்கத்தைப் பற்றியும் நாடகமாக நடித்து காட்டினார்கள்.

பொதுமக்கள் அனைவரும் காவல்துறை இவ்வாறு நடத்திய விழிப்புணர்வு மிகவும் பயனுள்ளதாக இருந்தது என காவல்துறையினரை பாராட்டினர். 

 

ஆலங்குளத்திலிருந்து
நமது குடியுரிமை நிருபர்
திரு.ஜோசப் அருண் குமார்

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் காவல்துறையினர் விநாயகர் சிலை அமைப்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

983 மதுரை: இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி வருகின்ற 02.09.2019 ந்தேதி மதுரை மாநகரில் கொண்டாடப்படுகிறது. விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami