Read Time51 Second
மதுரை: 88-B புது மாகாளிபட்டி ரோடு கீரைத்துறை, மதுரை மாநகர் என்ற முகவரியில் வசித்து வரும் நல்லு என்பவருடைய மகன் நாகமுருகன் என்ற ஆஷா வயது 32/2019 என்பவர் மதுரை மாநகரில் கஞ்சா தொழில் செய்துவந்ததால் அவரது சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (03.09.2019) அவர் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை