வந்தவாசி விநாயகர் ஊர்வலம், டி.ஐ.ஜி தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணி

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

திருவண்ணாமலை: திருவண்ணாமலை, வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மாலை 4 மணி அளவில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகின்றன. விநாயகர் ஊர்வலத்துக்கு டி.ஐ.ஜி தலைமையில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டுள்ளனர் . விநாயகர் ஊர்வலம் நடைபெறுவதை முன்னிட்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரைநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டன.

வந்தவாசியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் நகருக்குள் அரசு பேருந்துகள் எதுவும் வராததால் பொதுமக்கள், மாணவர்கள் அவதியுற்றுள்ளனர் . விநாயகர் சிலை ஊர்வலம் செல்லும் முக்கிய சாலைகளில் சில கடைகள் பாதுகாப்பு கருதி அடைக்கப்பட்டுள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் கல்லூரி மாணவிகளுக்கு காவல்துறையினர் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

60 மதுரை: மாநகர போக்குவரத்து காவல்துறையினர் லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் மாணவிகளுக்கு இன்று (06.09.2019) சாலை பாதுகாப்பு விதிகள் மற்றும் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு வழங்கப்படும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami