மதுரையில் 22 நபர்களை காவல் உதவி ஆணையர் தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார்

Admin
0 0
Read Time56 Second

மதுரை: மாநகர மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் திரு.ஜஸ்டின்பிரபாகரன் அவர்கள் மதுரை மாநகரில் குடும்பத்தாரால் கைவிடப்பட்ட, மருத்துவ அடிப்படை வசதியில்லாத, பாதுகாப்பில்லாத, மற்றும் மனநலம் பாதிக்கபட்ட ஒரு பெண் உட்பட 22 நபர்களை மதுரை மாவட்டம் நாகதீர்த்தத்தில் அமைந்துள்ள அக்க்ஷயா தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் ஒப்படைத்தார். மேலும் மேற்படி நபர்களை நல்ல முறையில் பார்த்துக்கொள்ளும்படி தொண்டு நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

61 இராமநாதபுரம்: மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடையநாதபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், த/பெ.தனுஷ்கோடி என்பவர் அவரது மனைவி சண்முக சுந்தரி என்பவரிடம், மது அருந்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami