இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை

Admin
0 0
Read Time1 Minute, 4 Second

இராமநாதபுரம்: மாவட்டம் அபிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான உடையநாதபுரத்தைச் சேர்ந்த சதீஸ்குமார், த/பெ.தனுஷ்கோடி என்பவர் அவரது மனைவி சண்முக சுந்தரி என்பவரிடம், மது அருந்த பணம் கேட்டதற்கு, தரமறுத்ததால் அவரது மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்தார். இது தொடர்பாக அபிராமம் காவல் நிலைய குற்ற எண் 06/2012 u/s 307 @ 302 IPC-ன் பிரகாரம் வழக்கு பதிவு செய்தனர்.

இவ்வழக்கின் விசாரணை முடிந்து நேற்று 06.09.2019-ம் தேதி மாவட்ட மகிளா நீதிமன்ற நீதிபதி திருமதி.P.பகவதியம்மாள் அவர்கள் மேற்படி எதிரியான சதீஸ்குமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் 3,000/- ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ராமநாதபுரம் மாவட்டத்தில்  144தடை உத்தரவு அமல்!ஆட்சியர் உத்தரவு

48 ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் நினைவு தினம், கமுதி பசும்பொன்னில் அக்.30ல் தேவர் குரு பூஜை கடைபிடிக்கப்படுகிறது. இந்த இரண்டு நினைவிடங்களுக்கு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami