59
Read Time43 Second
மதுரை மாவட்டம்: NP கோட்டை கீழகுயில்குடியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நாட்டு நலப்பணித் திட்ட துறையின் மூலமாக நடைபெற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாமில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊமச்சிகுளம் போக்குவரத்து ஆய்வாளர் திரு.லட்சுமணன் அவர்கள் கலந்துகொண்டு அறிவுரைகள், ஆலோசனைகள் வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்