186
Read Time55 Second
மதுரை: வில்லாபுரம் மீனாட்சிநகர் விவேகானந்தர் தெருவை சேர்ந்த மணிகண்டன் வயது 40. குடும்ப தகராறு காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் துர்நாற்றம் வீசியதால் அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவனியாபுரம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை