வேலூரில் வித்தியாசமாக வீட்டில் திருடிய குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Samson
0 0
Read Time1 Minute, 5 Second

வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி நகர பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து மக்ருன்னி சமைத்து சாப்பிட்டு தொடர்ந்து 4 வீடுகளில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நவீத், சிக்கந்தர், வசீம், நாசீர் பாஷா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 10 சவரன் தங்க நகைகள், 3 இருசக்கர வாகனங்கள், 2 எல்.இ.டி டிவிக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட கொள்ளையர்களிடமிருந்து நகர காவல்துறையினர் மற்றும் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நமது குடியுரிமை நிருபர்

திரு. S. பாபு
மாநில தலைவர் – ஒளிபரப்பு ஊடக பிரிவு
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா.
அரக்கோணம்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

93 மதுரை : மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் பிரபு 19/2019, பூமி உருண்டை தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami