மதுரையில் சட்டத்துக்கு புறம்பாக காஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

Charles
0 0
Read Time1 Minute, 2 Second

மதுரை மாவட்டம்: 21.9.19 உசிலம்பட்டி பகுதிகளில் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் எஸ்.பி., தனிப்படை காவல்துறை ஈடுபட்டிருந்த பொழுது, வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக வந்த கீரிப்பட்டியைச் சேர்ந்த முருகன்(43) என்ற நபரை சோதனையிட்டபோது 6.600 Kgs கஞ்சாவையும், ரூ.4590/- பணத்தையும் மற்றும் கஞ்சா கடத்த பயன் படுத்திய Hero Honda splendor plus இரு சக்கர வாகனத்தையும், பறிமுதல் செய்து, உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினரிடம் ஒப்படைத்ததன் பேரில் NDPS & Transport Act படி வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

        
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் சிக்கிய போலி மருத்துவ மாணவர் காவல்துறையினர் ஒப்படைப்பு

43 மதுரை: மாணவர் ரியாஸ் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என தகவல் போலி சான்றிதழ் வழங்க ரூ. 60 லட்சம் வரை கைமாறியதாக பரபரப்பு தகவல் டெல்லி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami