வாகனத்தை முந்தி செல்லும் போது கவனிக்க வேண்டியவை

Admin
0 0
Read Time1 Minute, 3 Second

சாலையில் தனக்கு முன்னால் செல்லும் வாகனத்தை முந்திச்செல்லும்போது சாலையின் வலது புறமாக மட்டுமே முந்திச்செல்ல வேண்டும்.

வாகனத்தை முந்திச்செல்ல நினைக்கும்போது பக்கவாட்டிலும் முன்னால் செல்லும் வாகனத்தின் முன் பகுதியிலும் போதிய இடைவெளி விட்டு பாதுகாப்பாக முந்திச்செல்ல வேண்டும்.

மற்ற வாகனம் உங்கள் வாகனத்தை முந்திக்கொண்டு செல்லும்போது உங்கள் வாகனத்தின் வேகத்தை முற்றிலும் குறைப்பதால் மட்டுமே வாகன விபத்துக்களிலிருந்து உங்களை நீங்கள் பாதுகாக்க முடியும்.

சாலை பாதுகாப்பு விதிகளை மதிப்பீர்…சாலை விபத்துக்களை தவிர்ப்பீர்…

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தற்கொலைக்கு முயன்ற நபரை, சாமர்தியமாக மீட்ட காவல்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு

40 கடலூர்: கடலூர் மாவட்டம் நெய்வேலி டவுன் ஷிப் வட்டத்தில் உள்ள மணிகண்டன் என்பவர் கழுத்தில் நாட்டு சணல் வெடியை சுற்றிக்கொண்டுஇ தனது மாமியார் வீட்டின் முன்பு […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami