பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் மதுரை காவல் ஆணையர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 35 Second

மதுரை : மதுரை  குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும், குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும், அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம் காண்பதற்காகவும், வாகன விபத்துக்களை தடுக்கும் பொருட்டும் மதுரை மாநகரில் உள்ள முக்கிய இடங்களில் CCTV கண்காணிப்பு கேமிராக்களை பொருத்த பண உதவி அளிக்க பொதுமக்களுக்கும், தனியார் நிறுவனங்களுக்கும், தொழில் அதிபர்களுக்கும், தொண்டுநிறுவனத்தை சேர்ந்தவர்களும் முன்வந்தனர்.

அவர்களை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க அரங்கத்தில் மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம், IPS., அவர்கள் கேடையம் வழங்கி பாராட்டி பேசினார். இந்நிகழ்ச்சியில் மதுரை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க தலைவர் திரு.ஜெகதீசன், மூத்த தலைவர் திரு. ரத்தினவேல், திரு செல்வம், செயலாளர், திரு. நீதிமோகன் மற்றும் நன்கொடை அளித்த பலரும் கலந்து கொண்டனர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுகொடுத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

32 தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami