பெண்ணை கொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுகொடுத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

Admin
Read Time1 Minute, 34 Second

தேனி: தேனி, தேவாரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு சாந்தகுமார் (34) என்பவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ரதிமாலா என்பவருக்கும் இடையே தகாத உறவு கருத்து வேறுபாடு காரணமாக கொலை செய்தது தொடர்பாக தேவாரம் காவல் நிலைய போலீசார் பிரிவு 302 IPCன் கீழ் வழக்குப்பதிவு செய்து சாந்தகுமாரை கைது செய்தனர்.

இந்த வழக்கானது தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்த நிலையில்,நேற்று 20.09.2019ம் தேதி வழக்கின் இறுதி விசாரணையில் தேனி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி திருமதி.கீதா,ML அவர்கள் குற்றம் சுமத்தப்பட்ட சாந்தகுமார் குற்றவாளி என கூறி, ஆயுள்தண்டனை மற்றும் ₹ 10,000/- அபராதம் அல்லது கூடுதல் 2 வருடம் சிறை* என்று தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறப்பாக புலன் விசாரணை செய்த காவல் ஆய்வாளர் திரு.பாலமுருகன் அவர்கள் மற்றும் காவலர்கள், அரசு வழக்குரைஞர் ஆகியோர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ.பாஸ்கரன் அவர்கள் பாராட்டுகளை தெரிவித்தார்.

0 0

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

26 சென்னை: சென்னை, காசிமேடு பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்த 5 குற்றவாளிகளை கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami