பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 0 Second

சென்னை:  காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்து பாராட்டினார் .

சீனாவில் 77 நாடுகளின் காவல் மற்றும் தீயணைப்புத்துறையினர் கலந்துகொண்ட உலக காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. சீனாவில் நடைபெற்ற காவல்துறை விளையாட்டுப் போட்டிகளில் 9 தங்கம், 16 வெள்ளி, 7 வெண்கலப் பதக்கங்களை வென்ற காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப.,  அவர்கள் (19.9.2019) நேற்று நேரில் அழைத்து பாராட்டினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

அண்ணா விருது பெற்ற புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு தூத்துக்குடி SP பாராட்டு

111 தூத்துக்குடி : 2019ம் ஆண்டுக்கான தமிழக முதல்வர் அவர்களின் அண்ணா விருது தூத்துக்குடி மாவட்டத்தில் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் எஸ்.ஐ. காமராஜ், தமிழக காவல்துறையில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami