திருவள்ளூர் பொன்னேரி காவல்துறை சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு

Admin

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட காவல் துறை சார்பாக, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அரவிந்தன், IPS உத்தரவின்படி, பொதுமக்களுக்கு ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையிலும், காவல்துறையின் அவசர உதவிக்கு இலவச தொலைபேசி எண் 100 பயன்படுத்தினால் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வருவார்கள் என்பதை பொதுமக்களுக்கு கொண்டு செல்லும் வகையில், பொன்னேரி காவல்நிலைய காவல் உதவி ஆய்வாளர் திரு.மகேஷ் குமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு.முருகேசன் தலைமையில் பொன்னேரி பகுதியில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

 

 

திருவள்ளூரிலிருந்து
நமது குடியுரிமை நிருபர்கள்
திரு. J. மில்டன்
மற்றும்

 

திரு. J. தினகரன்
நியூஸ் மீடியா அசோஷியேஷன் ஆப் இந்தியா
திருவள்ளூர்

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் சட்டத்துக்கு புறம்பாக காஞ்சா கடத்தி வந்த குற்றவாளிகளை காவல்துறையினர் கைது

20 மதுரை மாவட்டம்: 21.9.19 உசிலம்பட்டி பகுதிகளில் கஞ்சா தடுப்பு ரோந்து பணியில் எஸ்.பி., தனிப்படை காவல்துறை ஈடுபட்டிருந்த பொழுது, வத்தலக்குண்டு ரோட்டில் இருசக்கர வாகனத்தில் சந்தேகத்திற்கிடமாக […]

மேலும் செய்திகள்

Police News Plus Instagram

Bitnami