62
Read Time1 Minute, 21 Second
தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பயணம் செய்வதால் வாகன விபத்துக்களினால் ஏற்படும் தலைக்காயங்களிலிருந்து நீங்கள் 100 சதவீதம் தப்பிக்க வாய்ப்பு உள்ளது.
தலைக்கவசம் அணியாமல் நீங்கள் பயணம் மேற்கொள்ளும்போது ஏற்படும் வாகன விபத்துக்களினால் தலைக்காயங்கள் ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படவும் 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது.
சரியான வாய்ப்புக்களை நீங்களே தேர்ந்தெடுத்து பாதுகாப்பாக சாலையில் பயணம் செய்வீர்.
நீங்கள் வாழும் வாழ்க்கையை ஆரோக்கியமாகவும் உங்கள் குடும்பத்திற்கு இறுதிவரை உறுதுணையாக இருக்கவேண்டும் என்பதை மனதில் நினைத்து பயணம் மேற்கொள்வீர்.
உங்களை பாதுகாப்பதே காவல்துறையின் லட்சியம் ஆகவே அலட்சியம் செய்யாதீர் அன்றாடும் தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்வீர்.
காவல் துறைக்கு பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தாருங்கள்.