மதுரையில் காவல்துறையினர் கஞ்சா விற்ற பெண்ணை கைது

Charles
0 0
Read Time1 Minute, 30 Second

மதுரை: கடந்த 20.09.2019 ம் தேதி C5-கரிமேடு (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சோலைராஜ் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுரை காளவாசல் சந்திப்பு அருகே TN 64 P 7566 என்ற ஆட்டோவில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்ததை கண்டுபிடித்தார். மேலும் விசாரணை செய்ததில் ஒரு பெண் உட்பட இரண்டு நபர்கள் மேற்படி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது கண்மாய்கரை, ஆரப்பாளையத்தைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவருடைய மனைவி பஞ்சவர்ணம் 80/19, மதுரை மகபூப்பாளையம், வைத்தியநாதபுரத்தைச் சேர்ந்த ரெங்கன் என்பவருடைய மகன் வெங்கடேஷ் பிரசாத் 22/19 என தெரியவந்தது. எனவே அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 1.250 கிலோ கிராம் கஞ்சா, கஞ்சா விற்பனை செய்த பணம் ரூ.8260/- மற்றும் கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய TN 64 P 7566 என்ற ஆட்டோவையும் கைப்பற்றினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருச்சியில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

81 திருச்சி: கடந்த 26.05.19-ம் தேதி திண்டுக்கல் ரோட்டில் கருமண்டபம் அருகே இருசக்கர வாகனத்தில் வந்த அடையாள தெரியாத இரு நபர்களில் பின்னால் உட்கார்ந்திருந்த நபர் ராஜேஸ்வரி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami