துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காவலருக்கு விருதுநகர் SP பாராட்டு

Admin
0 0
Read Time1 Minute, 21 Second

விருதுநகர்:  விருதுநகர் மாவட்டம் 19.09.2019 தமிழக அளவில் நடைபெற்ற 2019-ம் ஆண்டிற்கான துப்பாக்கி குண்டு சுடும் போட்டி கடந்த 11.9.2019-ம் தேதி முதல் 13.9.2019-ம் தேதி வரை சென்னை ஒத்திவாக்கத்தில் உள்ள கமாண்டோ படை துப்பாக்கி குண்டு சுடு தளத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் தமிழ்நாடு காவல் துறை சார்பாக விருதுநகர் மாவட்ட ஆயுதப்படையில் காவலராக பணிபுரியும் திரு. மு.முத்துக்குமார் அவர்கள் கலந்துகொண்டு 50 கஜம் ஸ்னாப் சூட்டிங் கார்பைன் துப்பாக்கி பிரிவில் மாநில அளவில் தங்கப் பதக்கம் வென்றார். இவர் கடந்த ஆண்டில் நடந்த போட்டியில் இதே பிரிவில் இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை  விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M.ராஜராஜன் அவர்கள் நேரில் அழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரியில் வழிப்பறியில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது

163 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் 22.09.2019 அண்டுகோடு பகுதியை சேர்ந்தவர் முருகேஷ்(29) . இவர் மீது அருமனை காவல் நிலையத்தில் திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு வழக்குகள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami