திருநெல்வேலியில் பெண்ணை கத்தியால் மிரட்டியவரை காவல்துறையினர் கைது

Charles
Black woman in handcuffs
0 0
Read Time57 Second

திருநெல்வேலி மாநகரம்: மேலப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஒரு தனியார் ஜவுளி கடையில், நெல்லையை சேர்ந்த பெண் ஊழியரை, 22-09-2019 -ம் தேதியன்று, கங்கைகொண்டானை சேர்ந்த செல்வகுமார் என்பவர் முன்விரோதம் காரணமாக, கடைக்குள் புகுந்து அப்பெண்ணை அடித்து, அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததின் பேரில், பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த மேலப்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் திரு.பர்னபாஸ் அவர்கள் மற்றும் போலீசார், குற்றவாளியான செல்வகுமாரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சிவகங்கையில் தொடர் திருட்டில் ஈடுப்பட்டவர்களை காவல்துறையினர் கைது

77 சிவகங்கை மாவட்டம்: காரைக்குடி என்.ஜி.ஓ காலனியில் வசிப்பவர் ஸ்டீபன்தனபால் என்பவர் வீட்டை பூட்டிவிட்டு கோவிலுக்கு சென்றதை அறிந்த மர்ம கும்பல் பூட்டை உடைத்து 18 பவுன் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami