43
Read Time48 Second
கரூர் மாவட்டம்: அரவக்குறிச்சி உதவி ஆய்வாளர் திரு. அழகு ராமு அவர்கள் மற்றும் கே. பரமத்தி காவல் நிலைய காவல் ஆய்வாளர் திரு. திருப்பதி அவர்கள் பல்வேறு இடங்களில் ரொந்து பணியில் அலுவல் செய்தபோது பணம் வைத்து சீட்டு கட்டு விளையாடிகொண்டிருந்த (1)சுப்பரமணியம் (2)உதயசூரியன் என்கிற முருகேசன் (3) ஆனந்தராஜ் அகிய மூன்று நபர்களை பிடித்து விசாரனை செய்து அவர்களிடமிருந்து பணத்தையும் சீட்டுகட்டையும் பறிமுதல் செய்து அந்தந்த காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.