மதுரையில் தலைமைக் காவலருக்கு காவல் ஆணையர் பாராட்டு

Charles

மதுரை: டவுன், மீனாம்பாள்புரம், குலமங்கலம் மெயின் ரோட்டில் செல்லூர் குற்றப்பிரிவு காவல் நிலைய தலைமை காவலர் திரு. முகமது ஹுசைன் ரோந்து பணியில் இருந்த போது கவியரசு 19/19, த/பெ.குமார் விடத்தகுளம் திருமங்கலம் மதுரை என்பவர் முன்விரோதம் காரணமாக பழிக்குப்பலிவாங்கும் எண்ணத்தில் ரஞ்சித் @ கழுவன் 23/19, த/பெ. ஜெயம், அன்னை சத்யா நகர், மீனாட்சிபுரம், மதுரை என்பவரை கத்தியால் குத்திவிட்டு கொலை செய்ய முயற்சிக்கும்போது தலைமை காவலரை பார்த்தவுடன் கத்தியுடன் தப்பி ஓடியவரை தன் உயிரையும் பொருட்படுத்தாமல் விரட்டிப்பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்து பின்னர் காயம்பட்ட ரஞ்சித் @ கழுவன் என்பவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து அவரது உயிரை காப்பாற்றினார். தலைமை காவலரின் மெச்சத்தகு பணியை பாராட்டி நேற்று (24.09.2019) மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப. அவர்கள் தலைமை காவலரை நேரில் வரவழைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்து பண வெகுமதியும் வழங்கினார்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திண்டுக்கலில் காவல்துறையினர் பொதுமக்கள் நலனுக்காக காவல் உதவி மையம் திறப்பு

121 திண்டுக்கல்: மாவட்ட SP திரு.இரா.சக்திவேல்* அவர்களின் உத்தரவின்படி பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட PVP கல்லூரி அருகில் மற்றும் சித்தரேவு பிரிவு அருகிலும் ,புறக்காவல் நிலையம் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452