திண்டுக்கல் மாவட்ட காவலரின் மகனின் பிறந்தநாளை முன்னிட்டு காவல்துறையினர் மரக்கன்றுகள் நடப்பட்டது

Charles
0 0
Read Time58 Second

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் காவல் நிலைய தனிப்பிரிவு காவலர் *Gr.I. 1924 திரு.கங்காதரன் அவர்கள் 24.09.19 அன்று தனது மகன் சித்தார்த் அபிமன்யு வின் முதலாம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ஒட்டன்சத்திரம் அருகே உள்ள நீலமலைக்கோட்டை சோத்தாள்நாயக்கன் அணையின் கரையோரங்களில் ஒட்டன்சத்திரம் காவல் நிலைய *உதவி ஆய்வாளர் திரு.சரவணகுமார் ,* நிலைய காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்துடன் சேர்ந்து 300க்கும் மேற்பட்ட பனை விதைகளும் 20 க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை ஊன்றினார்கள். காவலரின் இச்செயலை அப்பகுதி பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

About Post Author

Charles

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய தென்காசி காவல்துறையினர்

179 தென்காசி : திருநெல்வேலி மாவட்டம் 26.09.2019  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி தென்காசி காவல் நிலைய உதவி ஆய்வாளர் செல்வி ஞான ரூபி […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
Open chat
Join Us !
Bitnami