மதுரை சமயநல்லூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

Admin
0 0
Read Time1 Minute, 1 Second

மதுரை: மதுரை மாவட்டம் 27.09.19 சமயநல்லூர் கோட்டம் சமயநல்லூர் நெடுஞ்சாலை பிரிவு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. மணிமாறன் அவர்கள் சாலை பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு மற்றும் துண்டுப்பிரசுரம் வழங்கினார். வாடிப்பட்டி RTO அலுவலகம் அருகே பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரம் கொடுத்து காவல் ஆய்வாளர் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதனைப் பார்த்த பொதுமக்களும் RTO அலுவலர்களும் காவல்துறையினரை வெகுவாக பாராட்டினர்.

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கஞ்சா விற்பனை செய்த நபர் கைது

108 மதுரை: மதுரை மாவட்டம் நேற்று 26.09.2019 ம் தேதி E3-அண்ணாநகர் (ச.ஒ) காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.திலீபன் என்பவர் ரோந்து பணியில் இருந்தபோது அவருக்கு கிடைத்த […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami