கொலை வழக்கில் தண்டனை பெற்று தந்த விருதுநகர் காவல்துறையினர்

Admin

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் கூமாபட்டி காவல் நிலையம், 2010 ஆம் ஆண்டு செபாஸ்டியன் என்பவர் அவரது மனைவி மோட்சம் என்பவரை கொலை செய்தார். இதைத்தொடர்ந்து கூமாபட்டி காவல் துறையினர் குற்ற எண்.95/2010 u/s.302 IPC பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து செபஸ்டியனை கைது செய்தனர். இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், 26.09.2019 அன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அவர்கள், செபஸ்டியனுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதம் மற்றும் அபராத தொகையை கட்ட தவறினால் மேலும் 1 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.மேலும் இவ்வழக்கை ஆரம்ப காலத்தில் பின்பற்றிய காவல் ஆய்வாளர் திரு. நாராயணன் அவர்களையும், இவரை தொடர்ந்து இவ்வழக்கை பின்பற்றிய காவல் ஆய்வாளர் திரு. செல்வம் அவர்களையும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.M. ராஜராஜன் B.E., அவர்கள் வெகுவாக பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டவர் மீது 'குண்டர்' தடுப்பு சட்டம்

191 மதுரை: தெற்கு காட்டூர், வாலந்தரா போஸ்ட், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருடைய மகன் சரவணன் 37/19, என்பவர் மதுரை மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452