Read Time51 Second
மதுரை: தெற்கு காட்டூர், வாலந்தரா போஸ்ட், இராமநாதபுரத்தைச் சேர்ந்த ஜெயராமன் என்பவருடைய மகன் சரவணன் 37/19, என்பவர் மதுரை மாநகரில் திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகளில் ஈடுபட்டு வந்ததால் இவரின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (27.09.2019) இருவரும் “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்
T.C.குமரன் T.N.ஹரிஹரன்
மதுரை மதுரை