2000 மாணவர்கள் விழிப்புணர்வு பதாகைகளுடன் ஊர்வலம்

Admin

ஆவடி முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் ஆவடி போக்குவரத்து போலீசார் இணைந்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.இந்த பேரணியை முருகப்பா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சுதாகர்,மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கோதண்டன், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆனந்த் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இந்த பேரணியானது கல்லூரி வளாகத்தில் இருந்து துவங்கி ஆவடி பேருந்து நிறுத்தம்,மார்க்கெட் என முக்கிய சாலை வழியாக சுமார் 5 கிலோமீட்டர் தூரம் கைகளில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.பின்னர் பேரணியானது இறுதியாக கல்லூரி வளாகத்தில் வந்து நிறைவடைந்தது.


திருவள்ளூரிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஏழுமலை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

பட்டாபிராம் பகுதியில் துணிகர கொள்ளை, காவல்துறையினர் தீவிரம்

643 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி(32) நேற்று மதியம் பட்டாபிராம் இந்தியன் வங்கியில் தனது செயினை […]
Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452