மணல் கடத்திய 05 பேர் கைது

Admin
0 0
Read Time48 Second

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சரஸ்வதிநகரில் 27.09.2019-ம் தேதி பட்டா நிலத்தில், எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராஜசேகர், சேதுராமன், ரவீந்திரன், வெங்கடேஸ்வரன் மற்றும் பூமயில் ஆகியோரை வேந்தோணி குரூப், கிராம நிர்வாக அலுவலர், திரு.கண்ணன் அவர்களது புகாரின்படி காவல் உதவி ஆய்வாளர் திருமதி.சத்யா அவர்கள் U/s 21(ii) Mines and minerals Act-ன் கீழ் கைது செய்து, 02 டிராக்டர் மற்றும் 01 JCB அவற்றை கைப்பற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

விவசாயிக்கு மதுரை சரக DIG பாராட்டு

76 மதுரை: மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலைய எல்கையில் உள்ள ராணி மங்கம்மாள் காலனியை சேர்ந்தவர் வைகைநதிஆசை(35) விவசாயி இரவு தனது வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது வீட்டுக்குள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami