கிராமங்களுக்குச் சென்று பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 7 Second

தேனி : தேனி அனைத்து மகளிர் காவல் நிலைய *காவல் ஆய்வாளர் திருமதி. மங்கையர் திலகம்* அவர்கள் தலைமையில் SI திருமதி.சுமதி, WHC, திருமதி.முருகேஸ்வரி, WHC, திருமதி.கலைவாணி ஆகிய போலீசார்கள் T.கள்ளிப்பட்டி கிராம பகுதிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களிடம் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகள், குழந்தை திருமணம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் தங்களுக்கும், தங்களை சார்ந்தவர்களுக்கும் ஏற்படும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது தொடர்பான Child Help line Number. 1098 மற்றும் காவல் நிலையத்தின் தொலைபேசி எண்களை தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தமிழகத்திலேயே முதலிடம் பிடித்து தங்க பதக்கம் வென்ற புளுட்டோ காவல் நாய்

67 நெல்லை : தமிழ் நாடு அளவில் நடைபெற்ற காவல் துறை திறனாய்வு போட்டியில் நெல்லை மாநகர காவல் துப்பறியும் நாய் படை பிரிவிலிருந்து, போட்டியில் கலந்து […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami