விருதுநகர் மாவட்டத்தில் கவனக்குறைவாக லாரியை இயக்கி விபத்து செய்தவரை காவல்துறையினர் கைது

Charles

விருதுநகர் மாவட்டம்: 01.10.2019* ராஜபாளையம் வடக்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட T.P. மில் ரோட்டில் உள்ள கனரா பேங்க் ATM அருகில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த *ராஜபாளையம் தர்மபுரம் தெருவை சேர்ந்த ஜெகதீஷ்குமார் ராஜா (60)* என்பவர் மீது அவ்வழியே லாரியில் வந்த *கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்* என்பவர் கவனக்குறைவாக லாரியை இயக்கி விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து ஜெகதீஷ்குமார் ராஜா உறவினர் *சத்தியநாராயணன்* காவல் நிலையத்தில் கொடுத்த புகார் அடிப்படையில் *காவல் நிலைய ஆய்வாளர் திரு.பார்த்திபன்* அவர்கள் u/s.279,304(A) IPC பிரிவின்கீழ் வழக்கு பதிவு செய்து ராமச்சந்திரனை கைது செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்

59 தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452