தவறவிட்ட பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த தேனி காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 10 Second

தேனி : தேனி நகர் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட அரண்மனைப்புதூர் விளக்கு பகுதியில் கேட்பாரற்றுக் கிடந்த ₹ 45,000/- இருந்த பணப்பையை கொடுவிலார்பட்டி அருகே உள்ள கோபாலபுரத்தை சேர்ந்த குருதேவன் (45) என்பவர் பணப்பையை எடுத்து தேனி நகர் காவல்நிலையத்தில் ஒப்படைத்த நிலையில் பணப்பையில் இருந்த ஆதார் அட்டையின் முகவரியை தொடர்பு கொண்டபோது அது சீலையம்பட்டியைச் சேர்ந்த பிச்சைமணி (50) என்பவருக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தையடுத்து காவல் ஆய்வாளர் திரு. முருகானந்தம் அவர்கள் முன்னிலையில் பணத்தை பிச்சைமணியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் கீழே கிடந்த பணத்தை எடுத்து உரியவரிடம் ஒப்படைக்க உதவியாக இருந்த குருதேவனை காவல் ஆய்வாளர் வெகுவாக பாராட்டினார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

மதுரையில் குற்றத்தடுப்பு நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு தொடர்பான கலந்தாய்வு கூட்டம்

56 மதுரை மாவட்டம்:  மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம் இ.கா.ப., அவர்கள் உத்தரவுப்படி,  நேற்று (02.10.2019) குற்றப்பிரிவு காவல் துணை ஆணையர் திரு.முனைவர்.செந்தில்குமார் அவர்கள் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami