அனுமதியின்றி மணல் அள்ளியவர் கைது

Admin
0 0
Read Time51 Second

மதுரை மாவட்டம், கீழவளவு போலீசார் அட்டப்பட்டி அருகே ரோந்து சென்றபோது, அங்கே மணல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்த பொழுது, எந்தவித அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வந்த லாரியை சம்பக்குளத்தை சேர்ந்த சந்தானம்(30 ) என்பவர் அரசு அனுமதியின்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. மேற்படி நபரை கைது செய்து மேற்படி வாகனத்தை பறிமுதல் செய்தும், கீழவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து , மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

 

மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்கள்

     
T.C.குமரன்          T.N.ஹரிஹரன்
மதுரை                  மதுரை

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

கன்னியாகுமரியில் காவலர் நிறை வாழ்வு பயிற்சி துவக்கம்

109 கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் காவலர்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக காவலர் நிறை வாழ்வு பயிற்சி ஒவ்வொரு கட்டமாக நடைபெற்று வருகிறது . அதில் 36-வது மற்றும் […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami