தூத்துக்குடி SP அருண் பாலகோபாலன் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற தசரா திருவிழா

Admin
0 0
Read Time2 Minute, 2 Second

தூத்துக்குடி:  தூத்துக்குடி குரூஸ்புரம் ஸ்ரீசந்தன மாரியம்மன் கோவில் தசரா ஏழாம் நாளான நேற்று வடபாகம் காவல்நிலைய மண்டகப்படி திருவிழா காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு.பிரகாஷ், வடபாகம் காவல் ஆய்வாளர் திரு.அருள், மத்திய பாகம் காவல் ஆய்வாளர் திரு.ஜெயப்பிரகாஷ் ரவிக்குமார்,  உதவி ஆய்வாளர் திரு.பேச்சிமுத்து, உதவி ஆய்வாளர்கள் திரு.வெங்கடேஷ்,  காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவை பலப்படுத்தும் வகையில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோவில் தசரா திருவிழா ஏழாம் நாள் தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய மண்டகப்படி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதே போன்று இந்த ஆண்டும் ஏழாம் நாள் திருவிழாவான 05.10.2019 காவல் நிலைய மண்டகப்படி திருவிழா ஸ்ரீ சந்தன மாரியம்மனுக்கு விசேஷ அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்க்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை வழங்கப்பட்டது. பின் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது. இதை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் அன்னதானத்தை துவக்கி வைத்தார்.

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

திருப்பதி பிரம்மோற்சவ விழா, திருப்பதி SP தலைமையில் பாதுகாப்பான விழாவாக பக்தர்கள் பெருமிதம்

98 திருப்பதி: பிரம்மோற்சவ விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருப்பதி வேங்கடேசப் பெருமாள் கோயிலில் நடைபெறும். திருமலை திருப்பதியில் பிரம்மோற்சவம் கடந்த 1,400 ஆண்டுகளாக நடைபெற்று வருவதாக […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami