மனநலம் பாதித்தவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்த விருதுநகர் காவல்துறையினர்

Admin
0 0
Read Time1 Minute, 27 Second

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் ரோந்து பணி மேற்கொண்டபோது, ஆவியூர் to அருப்புக்கோட்டை ரோட்டில் மனநிலை பாதிக்கப்பட்டு சுற்றிக் கொண்டிருந்த ராஜேந்திரன் என்பவரை மீட்ட அருப்புக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை காவல்துறையினர் உதவி ஆய்வாளர் திரு.வேல்முருகன், தலைமைகாவலர்கள் திரு.செல்வகுமார், திரு.கருப்பசாமி, முதல் நிலை காவலர்கள் திரு.கோபிநாத், திரு.வெள்ளைச்சாமி மற்றும் காவலர் திரு.தனப்பாண்டி ஆகியோர் மூலமாக ராஜேந்திரன் பற்றி விசாரணை மேற்கொண்டு, அவரது சொந்த ஊரான வாடிபட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதிக்கு துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வெங்கடேசன் அவர்கள் அறிவுரையின்படி, அழைத்து சென்று ராஜேந்திரனை அவரது அக்காள் கணவர் ரவி என்பவரிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மேலும் அந்நபரை கவனமாக பார்த்து கொள்ளுமாறு அறிவுரை வழங்கினர்.

 

About Post Author

Admin

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleppy
Sleppy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

சுற்று சூழலை தூய்மைபடுத்திய கல்லிடைக்குறிச்சி காவல்துறையினர்

107 திருநெல்வேலி :  திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அவர்களின் உத்தரவுப்படி கல்லிடைகுறிச்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. முருகேஷ்  தலைமையிலான போலீசார் கல்லிடைக்குறிச்சி ரயில்வே […]

மேலும் செய்திகள்

Instagram did not return a 200.

Get News on Whatsapp

by send "Subscribe" to 7200024452
error: Content is protected !!
Open chat
Join Us !
Bitnami